![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/ta/thumb/d/d3/%25E0%25AE%25B5%25E0%25AE%25BF%25E0%25AE%2595%25E0%25AF%258D%25E0%25AE%259F%25E0%25AF%258B%25E0%25AE%25B0%25E0%25AE%25BF%25E0%25AE%25B8%25E0%25AF%258D.jpeg/640px-%25E0%25AE%25B5%25E0%25AE%25BF%25E0%25AE%2595%25E0%25AF%258D%25E0%25AE%259F%25E0%25AF%258B%25E0%25AE%25B0%25E0%25AE%25BF%25E0%25AE%25B8%25E0%25AF%258D.jpeg&w=640&q=50)
விக்டோரியஸ்
From Wikipedia, the free encyclopedia
விக்டோரியஸ் இது ஒரு ஐக்கிய அமெரிக்கத் தொலைக்காட்சி தொடர் ஆகும். இந்தத் தொடர் மார்ச் 27, 2010 முதல் பிப்ரவரி 2, 2013 வரை நிக்கெலோடியன் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பானது. இந்தத் தொடரை டான் ஸ்னைடர் இயக்கியுள்ளார்.
விரைவான உண்மைகள் விக்டோரிஸ், வகை ...
விக்டோரிஸ் | |
---|---|
![]() | |
வகை | இளம் நகைச்சுவை |
உருவாக்கம் | டான் ஸ்னைடர் |
நடிப்பு | விக்டோரியா ஜஸ்டிசே லியோன் தாமஸ் III மாட் பென்னட் எலிசபெத் கில்லீஸ் அரியானா கிராண்டி ஆவன் ஜோகி டேனியேலா மோனட் |
நாடு | ஐக்கிய அமெரிக்கா |
மொழி | ஆங்கிலம் |
பருவங்கள் | 4 |
அத்தியாயங்கள் | 58 |
தயாரிப்பு | |
நிருவாக தயாரிப்பு | டான் ஸ்னைடர் |
படப்பிடிப்பு தளங்கள் | நிக்கெலோடியன் ஹாலிவுட், கலிபோர்னியா |
ஓட்டம் | 24 நிமிடங்கள், 46 நிமிடங்கள் |
ஒளிபரப்பு | |
அலைவரிசை | நிக்கெலோடியன் |
படவடிவம் | 480i (SDTV) 1080i (HDTV) |
ஒலிவடிவம் | ஸ்டீரியோ |
ஒளிபரப்பான காலம் | மார்ச்சு 27, 2010 (2010-03-27) – பெப்ரவரி 2, 2013 (2013-02-02) |
Chronology | |
பின்னர் | சாம் & கேட் |
தொடர்புடைய தொடர்கள் | ஐகார்லி டிரேக் & ஜோஷ் |
வெளியிணைப்புகள் | |
இணையதளம் |
மூடு