விக்கிப்பீடியா பேச்சு:விக்கி மாரத்தான் 2015
From Wikipedia, the free encyclopedia
இந்தத் திட்டம் நடைமுறைக்கு வரும் எனும் நம்பிக்கையில் திட்டப் பக்கத்தினை துவக்கியுள்ளேன். இங்கு உரையாடி முடிவுக்கு வருவோம்; நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 14:14, 26 சூன் 2015 (UTC)
- கண்டிப்பாக நான் திட்டத்தில் பங்கெடுக்கிறேன் , சென்னையில் முதல் கட்டமாக சோதைனையின் இறங்கலாமா ? --Commons sibi (பேச்சு) 03:01, 27 சூன் 2015 (UTC)
- நல்லது. விக்கியில் பங்களிப்பதில் தொய்வுநிலை கவலைதருகின்றது. பல்வேறு அகப்புறக் காரணங்களை முன்னிறுத்தி வாரத்தில் ஒருசில பதிவுகளோடு மாயமானாக நழுவிக்கொள்பவர்களில் நானும் சில காலமாக உள்ளடங்கியிருக்கின்றேன். மீண்டும் உழைப்போம்.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 17:19, 27 சூன் 2015 (UTC)
- இந்தத் தவணை எனக்கு இழுத்தடிப்புத்தான். இந்தத்திட்டத்துடன் பணியாற்றுவேன். நன்றி--♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 18:18, 27 சூன் 2015 (UTC)