விக்கிப்பீடியா பேச்சு:பள்ளி மாணவர்கள்
From Wikipedia, the free encyclopedia
அனைவருக்கும் வணக்கம் ஏதேனும் ஐயம் இருந்தால் இங்கே கேட்கலாம்
விருப்பம் பங்களிக்கும் அனைத்துப் பள்ளி மாணவர்களுக்கும் senior என்ற முறையில் வாழ்த்துகள் :) நானும் பள்ளி பயிலும் காலத்தில்தான் விக்கியில் பங்களிக்கத் தொடங்கினேன். இப்போது, கல்லூரி மூன்றாமாண்டு படித்து வருகிறேன். அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை வாழ்த்துகள்... -- சூர்யபிரகாஷ் உரையாடுக 11:43, 11 ஏப்ரல் 2013 (UTC)
- நன்றி,இப்பக்கத்தை நான் கனக்ஸ், செல்வசிவகுருனாதன் போன்றவர்களின் ஆலோசனைகாலாலேயே இப்பக்கத்தை உருவாக்கியுள்ளேன்.--aathavan jaffna 13:34, 11 ஏப்ரல் 2013 (UTC)
--aathavan jaffna (பேச்சு) 13:36, 11 ஏப்ரல் 2013 (UTC)
விருப்பம் புத்துணர்ச்சியுடன் பங்களிக்க வாழ்த்துக்கள் எனக்கு தோன்றுவதையும் அவ்வப்போது கூறுகிறேன். :) -தமிழ்க்குரிசில் (பேச்சு) 13:56, 11 ஏப்ரல் 2013 (UTC)
விருப்பம்--மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) (பேச்சு) 15:44, 11 ஏப்ரல் 2013 (UTC)