விக்கிப்பீடியா:சான்று சேர்க்கும் திட்டம்
From Wikipedia, the free encyclopedia
தமிழ் விக்கிப்பீடியா கட்டுரைகளின் தரத்தினை மேம்படுத்தும் பொருட்டு,
- மேற்கோள், உசாத்துணை, குறிப்புகள், வெளி இணைப்புகள் போன்றவை இல்லாத கட்டுரைகளை அடையாளம் காணுதல்
- அடையாளம் காணப்பெற்ற கட்டுரைகளுக்கு {{வார்ப்புரு:சான்றில்லை}} அல்லது {{வார்ப்புரு:Refimprove}} சேர்த்தல்
- அக்கட்டுரையினை தொடங்கியவர் அல்லது அதிகம் பங்களித்தவர்களின் பேச்சு பக்கத்தில் முறையான குறிப்பு, {{வார்ப்புரு:சான்று சேர்க்கும் திட்டம்}} இடுதல்
- இக்கட்டுரை ஆசிரியருக்கும் உதவும் பொருட்டு பிறகு அதற்கான போதிய அளவிலான ஆதாரம் திரட்டுதல்
- மேற்கோள், உசாத்துணை, குறிப்புகள், வெளி இணைப்புகள் போன்றவை மற்றும் விக்கியிடையிணைப்பு சேர்த்தல்
இத்திட்டம் பற்றிய உங்களின் கருத்துகளை உரையாடல் பக்கத்தில் தெரிவிக்கவும். சந்தேகம் எழுந்தால் பிற பயனர்களிடம் உரையாடவும்.