விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/மார்ச்சு 13, 2013
From Wikipedia, the free encyclopedia
![]() |
ஆந்தை இரவில் திரியும் 174 வகை பறவையினங்களுள் ஒன்று. ஆந்தைகள் அவற்றின் தலைகளை 270o வரை திருப்பவல்லவை. இவை தூரப்பார்வை கொண்டவை. இருப்பினும் குறைவான வெளிச்சத்திலும் இவற்றால் தெளிவாகப் பார்க்க முடியும். பல கலாச்சாரங்களில் ஆந்தைகளின் அலறல் கெட்ட சகுணமாகக் கருதப்படுகின்றது. |