சி. வி. இராசேந்திரன் இயக்கத்தில் 1978 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
வாழ்த்துங்கள் 1978 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சி. வி. ராஜேந்திரன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் முத்துராமன், சந்திரகலா மற்றும் பலரும் நடித்திருந்தனர். திரைக்கதை, வசனம், பாடல்களை தெள்ளூர் மு. தருமராசன் எழுதியுள்ளார். இந்த படத்தில் இடம் பெற்ற அருள் வடிவே பாரம் பொருள் வடிவே, பூந்ததேரே சின்ன சின்ன போன்ற பாடல்கள் பெரும் வரவேற்பு பெற்றுள்ளன.
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
வாழ்த்துங்கள் | |
---|---|
இயக்கம் | சி. வி. ராஜேந்திரன் |
தயாரிப்பு | போலூர் சி. எம். காசிராஜன் செந்தாமரை கம்பைன்ஸ் |
கதை | தெள்ளூர் மு. தருமாராஜன் |
இசை | எல். வைத்தியநாதன் |
நடிப்பு | முத்துராமன் சந்திரகலா |
வெளியீடு | சனவரி 14, 1978 |
ஓட்டம் | . |
நீளம் | 3844 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.