1987 தமிழ் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
வளையல் சத்தம் (Valayal Satham) என்பது ஜீவபாலன் இயக்கி, கே. ஆர். பிரகாஷ் தயாரித்த 1987 ஆம் ஆண்டய இந்தியத் தமிழ் திரைப்படம் ஆகும். இப்படத்தில் முரளி, பாக்கியலட்சுமி, ராஜா, மாதுரி ஆகியோர் முதன்மை வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு எம். எஸ். விஸ்வநாதன் இசை அமைத்துள்ளார்.[1]
வளையல் சத்தம் | |
---|---|
இயக்கம் | ஜீவபாலன் |
தயாரிப்பு | கே. ஆர். பிரகாஷ் |
கதை | ஜீவபாலன் |
திரைக்கதை | ஜீவபாலன் |
இசை | எம். எஸ். விஸ்வநாதன் |
நடிப்பு | முரளி பாக்கியலட்சுமி ராஜா மாதுரி |
ஒளிப்பதிவு | டி. சங்கர் |
படத்தொகுப்பு | பி. கந்தசாமி |
கலையகம் | பாலன் பிக்சர்ஸ் |
விநியோகம் | பாலன் பிக்சர்ஸ் |
வெளியீடு | 13 பெப்ரவரி 1987 |
ஓட்டம் | 137 நிமி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
பதன்னிற்கு எம். எஸ். விஸ்வநாதன் இசை அமைக்க, பாடல் வரிகளை வாலி எழுத, பின்னணிப் பாடகர்கள்: கே. ஜே. யேசுதாஸ், மலேசியா வாசுதேவன், எஸ். ஜானகி, கே. எஸ். சித்ரா, சாதன் ஆகியோர் பாடியுள்ளனர்.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.