வி. சி. குகநாதன் இயக்கத்தில் 2001 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
வடுகப்பட்டி மாப்பிள்ளை (Vadagupatti Maapillai) என்பது 2001ஆம் ஆண்டய தமிழ் காதல் நகைச்சுவைத் திரைப்படம் ஆகும். வி. சி. குகநாதன் இணைந்து எழுதி இயக்கி, தயாரித்த இப்படத்தில் அம்சவர்தன், ரேஷ்மா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். விவேக், வடிவேலு ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர். சிற்பி இசையமைத்த இந்தப் படம் 21 திசம்பர் 2001 அன்று வெளியானது.[1][2]
வடுகப்பட்டி மாப்பிள்ளை | |
---|---|
இயக்கம் | வி. சி. குகநாதன் |
தயாரிப்பு | வி. சி. குகநாதன் |
கதை | வி. சி. குகநாதன் ஜெயா குகநாதன் பிரசன்னகுமார் |
இசை | சிற்பி |
நடிப்பு | அம்சவர்தன் ரேஷ்மா அனுஷா விவேக் வடிவேலு (நடிகர்) |
ஒளிப்பதிவு | மாதவன் |
படத்தொகுப்பு | பாபு |
கலையகம் | பிரதாப் ஆர்ட் கிரியேசன்ஸ் |
வெளியீடு | 21 திசம்பர் 2001 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
இந்த படத்திற்கு முன்னதாக ஆனந்தம் ஆனந்தம் என்று பெயரிடப்பட்டிருந்தது. 1998 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் படத்தின் தயாரிப்பு பணிகள் தொடங்கின.[3]
படத்திற்கான இசையை சிற்பி மேற்கோண்டார். பாடல் வரிகள் பழனி பாரதி எழுதினார்.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.