டி. ராஜேந்தர் இயக்கத்தில் 1980 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
வசந்த அழைப்புகள் 1980 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] டி. ராஜேந்தர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜயன், ரூபா மற்றும் பலர் நடித்திருந்தனர்.[2]
வசந்த அழைப்புகள் | |
---|---|
இயக்கம் | டி. ராஜேந்தர் |
தயாரிப்பு | டி. ராஜேந்தர் ஜேப்பியார் பிக்சர்ஸ் |
இசை | டி. ராஜேந்தர் |
நடிப்பு | விஜயன் ரூபா |
வெளியீடு | செப்டம்பர் 12, 1980 |
நீளம் | 3907 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
திரைப்படத்தில் பாடல்கள் எழுதி டி. ராஜேந்தர் இசையமைத்துள்ளார்.
வரிசை
எண் |
பாடல் | பாடகர்(கள்) | பாடலாசிரியர் |
---|---|---|---|
1 | தந்தணனா... நாளும் போச்சு | டி. ராஜேந்தர் | டி. ராஜேந்தர் |
2 | அட நீல சேலை | மலேசியா வாசுதேவன், எஸ். ஜானகி | |
3 | தேவலோகம் அழைத்தாலும் | எஸ். ஜானகி, குழுவினர் | |
4 | கங்கை பொங்குதே | பி. சுசீலா | |
5 | கிட்ட வாடி | எஸ். பி. பாலசுப்ரமணியம் |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.