![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/4/49/Ionian_revolt_Battle_of_Lade.jpg/640px-Ionian_revolt_Battle_of_Lade.jpg&w=640&q=50)
லேட் சமர்
ஐயோனியன் கிளர்ச்சியின் போது நடந்த கடற்படை போர் (கிமு 494) / From Wikipedia, the free encyclopedia
லேட் சமர் (Battle of Lade, பண்டைக் கிரேக்கம்: Ναυμαχία τῆς Λάδης என்பது கிமு 494 இல் ஐயோனியன் கிளர்ச்சியின் போது நிகழ்ந்த ஒரு கடற்படைப் போர் ஆகும். இது ஐயோனியன் நகரங்களின் கூட்டணிக்கும் ( லெஸ்போயர்கள் உள்ளிட்ட), பேரரசர் டேரியசின் அகாமனிசியப் பேரரசுக்கும் இடையே நடைபெற்ற மோதல் ஆகும். இதில் பாரசீகர்கள் தீர்க்கமான வெற்றியைப் பெற்றதால், கிளர்ச்சி முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது.
விரைவான உண்மைகள் லேட் சமர், நாள் ...
லேட் சமர் | |||||||
---|---|---|---|---|---|---|---|
ஐயோனியன் கிளர்ச்சி பகுதி | |||||||
![]() லேட், மிலீட்டஸ், மற்றும் மைக்கேல் தீபகற்பத்தின் வரைபடம். |
|||||||
|
|||||||
பிரிவினர் | |||||||
ஐயோனியா | பாரசீகப் பேரரசு | ||||||
தளபதிகள், தலைவர்கள் | |||||||
Dionysius of Phocaea | தேடிஸ் (?) | ||||||
பலம் | |||||||
353 கப்பல்கள் (எரோடோடஸ்) | 600 கப்பல்கள் (எரோடோடஸ்) | ||||||
இழப்புகள் | |||||||
246 கப்பல்கள் | 57 கப்பல்கள் |
மூடு