லெட்டர்ஸ் பிரம் இவோ ஜிமா (திரைப்படம்)
From Wikipedia, the free encyclopedia
லெட்டர்ஸ் பிரம் இவோ ஜிமா (Letters from Iwo Jima) 2006 இல் வெளியான அமெரிக்க போர்த் திரைப்படமாகும். கிளின்ட் ஈஸ்ட்வுட் ஆல் தயாரித்து இயக்கப்பட்டது. கென் வடானாபே, கசுனாரி நினோமியா, சுயோஷி இஹாரா, ரியோ கேஸ், நாகமுரா ஷிடோ ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் நான்கு அகாதமி விருதுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது. ஒரு அகாதமி விருதினை வென்றது.
விரைவான உண்மைகள் லெட்டர்ஸ் பிரம் இவோ ஜிமாLetters from Iwo Jima, இயக்கம் ...
லெட்டர்ஸ் பிரம் இவோ ஜிமா Letters from Iwo Jima | |
---|---|
திரைப்பட சுவரொட்டி | |
இயக்கம் | கிளின்ட் ஈஸ்ட்வுட் |
தயாரிப்பு | கிளின்ட் ஈஸ்ட்வுட் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் ராபர்ட் லாரன்ஸ் |
கதை | பவுல் ஹாக்கிஸ் (கதை) ஐரிஸ் யமசிடா(திரைக்கதை) |
இசை | கைல் ஈஸ்ட்வுட் மைக்கேல் ஸ்டீவன்ஸ் கிளின்ட் ஈஸ்ட்வுட் (uncredited) |
நடிப்பு | கென் வடானாபே கசுனாரி நினோமியா சுயோஷி இஹாரா ரியோ கேஸ் நாகமுரா ஷிடோ |
ஒளிப்பதிவு | டாம் ஸ்டேர்ன் |
படத்தொகுப்பு | ஜோயல் காக்ஸ் கேரி ரோச் |
கலையகம் | மல்பாசோ தயாரிப்புகள் ஆம்பிளின் என்டர்டெயின்மென்ட் வார்னர் சகோதரர்கள் பிக்சர்கள் ட்ரீம்வர்க்ஸ் திரைப்படங்கள் |
வெளியீடு | திசம்பர் 9, 2006 (2006-12-09) (ஜப்பான்) திசம்பர் 20, 2006 (அமெரிக்கா) |
ஓட்டம் | 141 நிமிடங்கள் |
நாடு | ஐக்கிய அமெரிக்கா |
மொழி | ஜப்பானிய மொழி/ஆங்கிலம் |
ஆக்கச்செலவு | $19 million[1] |
மொத்த வருவாய் | $68,673,228[1] |
மூடு