லீகி

From Wikipedia, the free encyclopedia

லீகிmap

லீகி (பிரெஞ்சு மொழி: [ljɛʒ]; ; டச்சு: Luik, IPA: [lœyk] (கேட்க); இடாய்ச்சு மொழி: Lüttich, IPA: [ˈlʏtɪç]) பெல்ஜியம் நாட்டின் வல்லோனியா மண்டலத்தில் உள்ள கிழக்கு எல்லை புற மாகாணம் ஆகும். இதன் எல்லைகள் முறையே (வடக்கில் இருந்து கடிகார முள் வலம் சுற்றாக) நெதர்லாந்து, ஜெர்மனி, லக்சம்பர்க் நாடுகளுடனும் லக்சம்பர்க் (பெல்ஜியம்), நாமுர், வல்லோனியா பிராபர்ன்ட், பிளமிஸ் பிராபர்ன்ட் மற்றும் லிம்பர்க் முதலிய பெல்ஜியம் நாட்டின் மாகாணங்களுடன் கொண்டுள்ளது.

விரைவான உண்மைகள் லீகி இடாய்ச்சு மொழி: Lüttichடச்சு: Luik, நாடு ...
லீகி
மாகாணம்
லீகி-இன் கொடி
கொடி
லீகி-இன் சின்னம்
சின்னம்
Location of லீகி
ஆள்கூறுகள்: 50°38′N 05°34′E
நாடு பெல்ஜியம்
மண்டலம் வல்லோனியா
தலைநகரம்லீகி
அரசு
  ஆளுநர்ஹேர்வி ஜாமர்
பரப்பளவு
  மொத்தம்3,844 km2 (1,484 sq mi)
இணையதளம்Official site
மூடு

மேற்கோள்

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.