லீ (திரைப்படம்)
பிரபு சாலமன் இயக்கத்தில் 2007 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் / From Wikipedia, the free encyclopedia
லீலாதரன் (எ) லீ என்பது 2007ல் வெளிவந்த தமிழ் திரைப்படமாகும். இத்திரைப்படத்தினை பிரபு சாலமன் இயக்கியிருந்தார். சிபிராஜ், பிரகாஷ் ராஜ் மற்றும் நிலா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர்.
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
விரைவான உண்மைகள் லீ, இயக்கம் ...
லீ | |
---|---|
![]() | |
இயக்கம் | பிரபு சாலமன் |
ஒளிப்பதிவு | இராஜேஷ் யாதவ் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
மூடு