லம்பாடி (Lambadi) அல்லது பஞ்சாரா என்பது இந்தியாவில் வாழும் லம்பாடி நாடோடி மக்களால் பேசப்படும் மொழி. இது இராஜஸ்தானி மொழியுடன் தொடர்புடைய இந்தோ ஆரிய மொழி ஆகும்.
லம்பாடி | |
---|---|
பஞ்சாரி | |
நாடு(கள்) | இந்தியா |
இனம் | லம்பாடி, பஞ்சாரி, கோர்மதி |
தாய் மொழியாகப் பேசுபவர்கள் | 4.2 மில்லியன் (2001 நிலவரப்படி) |
இந்திய-ஐரோப்பிய
| |
அலுவலக நிலை | |
அரச அலுவல் மொழி | உத்தியோகபூர்வ அங்கீகாரம் இல்லை |
மொழிக் குறியீடுகள் | |
ISO 639-3 | lmn |
மொழிக் குறிப்பு | lamb1269[1] |
கோரா, சிங்களி, சுகளி, லவானி, லம்பானி என்று பல பெயர்களால் இம்மொழி அழைக்கப்படுகிறது. மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் ஆந்திராவில் கணிசமான அளவு லம்பாடி மொழி பேசும் மக்கள் உள்ளனர். அந்தந்த மாநிலங்களில் லம்பாடி மொழி அந்தந்த மாநிலப் பெரும்பான்மை மொழியில் எழுதப்படுகிறது.[சான்று தேவை] லம்பாடி மொழியினர் பெரும்பாலும் இரு மொழியினராக உள்ளனர்.[சான்று தேவை] தமிழ்நாட்டிலும் லம்பாடி மொழி பேசும் மக்கள் சிலர் உள்ளனர்.
உசாத்துணை
- Boopathy, S. investigation & report in: Chockalingam, K., Languages of Tamil Nadu: Lambadi: An Indo-Aryan Dialect (Census of India 1961. Tamil Nadu. Volume ix)
- Trail, Ronald L. 1970. The Grammar of Lamani.
மேற்கோள்கள்
Wikiwand in your browser!
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.