லக்னோ பல்கலைக்கழகம், உத்தரப் பிரதேசத்தின் தலைநகர் லக்னோவில் உள்ளது. இது பல்கலைக்கழக மானியக் குழு, இந்தியப் பல்கலைக்கழகங்களின் கூட்டமைப்பு, தொலைவழிக் கல்வி மன்றம் ஆகியவற்றுடன் இணைக்கப்பட்டது.
துறைகள்
- கலை
- பண்டைய இந்திய வரலாறு, தொல்லியல்F
- பாதுகாப்பு
- மக்களியல்
- பொருளாதாரம்
- ஆங்கிலம்
- புவியியல்
- இந்தி
- இதழியல், தொடர்பாடல்
- நூலகவியல்
- மொழியியல்
- இலக்கியம்
- இசை
- தற்கால இந்திய வரலாறு
- பாரசீகம்
- மெய்யியல்
- அரசியல்
- பொது நிர்வாகம்
- சமசுகிருதம்
- மேற்கத்திய வரலாறு
- மகளிரியல்
- உருது
- பொருளியல்
- பொருளியல்
- பொருளாதாரம்
- வணிக நிர்வாகம்
- கல்வி
- கல்வி, ஆய்வு, வளர்ச்சி
- விளையாட்டு, உடற்பயிற்சி
- சட்டம்
- சட்டம்
- குற்றவியல், நீதியியல்
- அறிவியல்
- மீளப்பெறக் கூடிய ஆற்றல்
- உயிரிவேதியியல்
- தாவரவியல்
- வேதியியல்
- கணினியியல்
- புவியியல்
- கணிதம்
- இயற்பியல்
- உளவியல்
- புள்ளியியல்
- விலங்கியல்
- கவின்கலை
- கவின்கலை
- கலை வணிகம்
- கலை
- வரைகலை வடிவமைப்பு
- ஆயுர்வேதம்
- உள்ளுறுப்பியல்
- காய சித்தம்
- அறுவையியல்
சான்றுகள்
Wikiwand in your browser!
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.