![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/e/e3/Rebecca_Romijn_in_Marchesa_2.jpg/640px-Rebecca_Romijn_in_Marchesa_2.jpg&w=640&q=50)
ரெபேக்கா ரோமெயின்
அமெரிக்க நடிகை / From Wikipedia, the free encyclopedia
ரெபேக்கா ரோமெயின் (Rebecca Romijn, பிறப்பு: நவம்பர் 6, 1972) ஒரு அமெரிக்க நாட்டு நடிகை மற்றும் விளம்பர நடிகை ஆவார். இவர் எக்ஸ்-மென் திரைப்பட தொடர்களில் ராவன் டர்க்ஹோல்மே என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர் எக்ஸ்-மென், எக்ஸ்-மென் 2, எக்ஸ்-மென் 3 போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
விரைவான உண்மைகள் ரெபேக்கா ரோமெயின்Rebecca Romijn, பிறப்பு ...
ரெபேக்கா ரோமெயின் Rebecca Romijn | |
---|---|
![]() | |
பிறப்பு | நவம்பர் 6, 1972 (1972-11-06) (அகவை 51) கலிபோர்னியா அமெரிக்கா |
பணி | நடிகை விளம்பர நடிகை |
செயற்பாட்டுக் காலம் | 1991–2001, 2012 (விளம்பர நடிகை) 1997–இன்று வரை (நடிகை) |
உயரம் | 5 அடி 11 அங் (1.80 m) |
வாழ்க்கைத் துணை | ஜான் ச்டமோஸ் (1998–2005) ஜெர்ரி ஓ'கானல் (2007-இன்று வரை) |
பிள்ளைகள் | 2 |
மூடு