ரூத் பாட்ரிக்
From Wikipedia, the free encyclopedia
ரூத் மிர்ட்லி பாட்ரிக் (Ruth Myrtle Patrick,நவம்பர் 26, 1907 - செப்டம்பர் 23, 2013) ஒரு அமெரிக்கத் தாவரவியலாளர் மற்றும் நன்னீரியலாளரும் நன்னீர் சூழலியல் மண்டல ஆய்வாளரும் ஆவார். குறிப்பாக நுண்பாசிகளின் சூழியலமைப்புக்கள் ஆகியவை பற்றிய ஆய்வுகளை மேற்கொண்டார்.இதற்கான ஆய்வு வசதிகள் பலவற்றை நிறுவினார்.
This இக்கட்டுரை தனித்து விடப்பட்டக் கட்டுரை. வேறு எந்தக் கட்டுரையும் இக்கட்டுரையை இணைக்கவில்லை. தொடர்புடைய கட்டுரைகளுடன் இக்கட்டுரையை தயவு செய்து இணைக்கவும்; மற்றக் கட்டுரைகளுடன் இணைப்பதற்காக இணைப்பைத் தேடும் கருவியை பரிந்துரைக்காக பயன்படுத்திப் பாருங்கள். (ஏப்ரல் 2019) |
விரைவான உண்மைகள் ரூத் பாட்ரிக், பிறப்பு ...
ரூத் பாட்ரிக் | |
---|---|
ரூத் பாட்ரிக் 1976 இல் | |
பிறப்பு | (1907-11-26)நவம்பர் 26, 1907 டோப்கா, கன்சாஸ் |
இறப்பு | செப்டம்பர் 23, 2013(2013-09-23) (அகவை 105) லஃபேயெட் ஹில், பென்சில்வேனியா |
தேசியம் | அமெரிக்கர் |
துறை | தாவரவியல் and நன்னீரியலாளர் |
பணியிடங்கள் | இயற்கை அறிவியல் அகாடமி |
கல்வி கற்ற இடங்கள் | வர்ஜீனியா பல்கலைக்கழகம் |
விருதுகள் | தேசிய அறிவியல் பதக்கம் பிராங்க்ளின் நிறுவனத்தின் சுற்றுச்சூழல் விருது (1970) |
மூடு