![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/1/12/NASA_Journey_to_Mars_and_%25E2%2580%259CThe_Martian%25E2%2580%259D_%2528201508180030HQ%2529.jpg/640px-NASA_Journey_to_Mars_and_%25E2%2580%259CThe_Martian%25E2%2580%259D_%2528201508180030HQ%2529.jpg&w=640&q=50)
ரிட்லி சுகாட்
From Wikipedia, the free encyclopedia
சர் ரிட்லி சுகாட் (ஆங்கிலம்:Ridley Scott, பிறப்பு 30 நவம்பர் 1937) ஆங்கில திரைப்படத் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் ஆவார். திகில் திரைப்படம் ஏலியன் (1979) மற்றும் பிளேடு ரன்னர் (1982), வரலாற்று நாடகத் திரைப்படம் கிளாடியேட்டர் (2000), போர்த் திரைப்படம் பிளக் காக் டவுன் (2001), மற்றும் அறிவியல் புனைவுத் திரைப்படம் த மார்சன் (2015) ஆகியத் திரைப்படங்களிற்காக பெரிதும் அறியப்படுகிறார்.
விரைவான உண்மைகள் சர் ரிட்லி சுகாட்Ridley Scott, பிறப்பு ...
சர் ரிட்லி சுகாட் Ridley Scott | |
---|---|
![]() 2015 இல் ரிட்லி சுகாட் | |
பிறப்பு | 30 நவம்பர் 1937 (1937-11-30) (அகவை 86) [சவுத் சீல்ட்சு, டர்காம், இங்கிலாந்து |
பணி | திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர் |
செயற்பாட்டுக் காலம் | 1965–தற்காலம் |
வாழ்க்கைத் துணை | பெலிசிட்டி ஹேவுட் (தி. 1964; விவா. 1975) சான்டி வாட்சன் (தி. 1979; விவா. 1989) ஜியானினா பாசியோ (தி. 2015) |
பிள்ளைகள் |
|
உறவினர்கள் | டோனி சுகாட் (சகோதரர்) |
மூடு