![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/6/69/Rawalakot_comerical_area.jpeg/640px-Rawalakot_comerical_area.jpeg&w=640&q=50)
ராவலாகோட்
பாக்கித்தானில் உள்ள ஒரு நகரம் / From Wikipedia, the free encyclopedia
ராவலாகோட் (Rawalakot) (உருது: راولا کوٹ ), பாகிஸ்தான் நாட்டின் கட்டுப்பாட்டில் உள்ள ஆசாத் காஷ்மீர் பகுதியில் உள்ள பூஞ்ச் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரம் ஆகும். பிர் பாஞ்சல் மலைத்தொடரில், இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் உள்ள எல்லைக் கோட்டிற்கு அருகே உள்ளது.
விரைவான உண்மைகள் ராவலாகோட் راولا کوٹ, நாடு ...
ராவலாகோட்
راولا کوٹ | |
---|---|
![]() ராவலாகோட் நகரக் காட்சி | |
ஆள்கூறுகள்: 33°51′12″N 73°45′05″E | |
நாடு | இந்தியா |
பிரதேசம் | ஆசாத் காஷ்மீர் |
மாவட்டம் | பூஞ்ச் மாவட்டம், பாகிஸ்தான் |
பரப்பளவு | |
• மொத்தம் | 1,010 km2 (390 sq mi) |
ஏற்றம் | 1,638 m (5,374 ft) |
மக்கள்தொகை (2015) | |
• மொத்தம் | 78,800 |
• அடர்த்தி | 375/km2 (970/sq mi) |
நேர வலயம் | ஒசநே+5 (PST) |
தொலைபேசி குறியீடு | 05824 |
நகரங்கள் | 3 |
ஊராட்சிகள் | 21 |
மூடு