தமிழ்த் திரைப்பட இயக்குநர் From Wikipedia, the free encyclopedia
ராம்குமார் (Ram Kumar) என்பவர் இந்திய தமிழ்த் திரைப்பட இயக்குநர் மற்றும் எழுத்தாளர் ஆவார்.
ராம்குமார் | |
---|---|
பிறப்பு | தமிழ்நாடு, திருப்பூர் |
பணி | திரைப்பட இயக்குநர் |
செயற்பாட்டுக் காலம் | 2014-தற்போதுவரை |
திருப்பூரைச் சேர்ந்தவர் ராம்குமார். கலைஞர் தொலைக்காட்சியின் நாளைய இயக்குநர் நிகழ்ச்சியில் இவர் இயக்கிய ‘முண்டாசுப்பட்டி’ குறும்படம், பலரின் கவனம்பெற்றது. அதுதான் பின்னர் விஷ்ணு விஷால், நந்திதா மற்றும் ராமதாஸ் ஆகியோர் முன்னணி பாத்திரங்களில் நடித்த வெற்றிப்படமான முண்டாசுப்பட்டி (2014) படத்தின் இயக்குனராக அறிமுகமாக வழிவகுத்தது. இவர், யாரிடமும் உதவி இயக்கநராக பணிபுரியாதவராவார்.[1]
அடுத்து மீண்டும் விஷ்ணு விஷால் முன்னணி பாத்திரத்தில் நடிக்க, அமலாபால், ராமதாஸ், சரவணன் ஆகியோர் நடிக்க, ஜிப்ரான் இசையமைத்த ராட்சசன் (2018) படத்தை இரண்டாவதாக இயக்கினார். இப்படம் 2018 அக்டோபர் 5 அன்று வெளியானது.[2]
அடுத்து தனுஷ் முதன்மைப் பாத்திரத்தில் நடிக்கும் பெயரிடப்படாத படத்தை இயக்கவுள்ளார். இப்படத்துக்கும் சந்தோஷ் நாராயணன் இசையமைக்க உள்ளார்.[3][4]
ஆண்டு | படம் | இயக்குநர் | எழுத்தாளர் | தயாரிப்பாளர் | விருதுகள் | குறிப்புகள் |
---|---|---|---|---|---|---|
2014 | முண்டாசுப்பட்டி | |||||
2018 | ராட்சசன் | |||||
2019 | பெயரிடப்படாத தனுஷ் படம் | |||||
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.