ராபர்ட் சிசோம்
From Wikipedia, the free encyclopedia
ராபர்ட் பெல்லோவ்ஸ் சீஷோம் (Robert Chisholm) (11 ஜனவரி 1840 – 28 மே 1915) ஒரு ஆங்கிலேய கட்டிடகலை நிபுனர்.அவர் சென்னையில் கட்டிடக்கலையின் இந்தோ-சாராசனிக் பாணியில் முன்னோடியாக திகழ்ந்தார்.
விரைவான உண்மைகள் ராபர்ட் சிசோம், பிறப்பு ...
ராபர்ட் சிசோம் | |
---|---|
பிறப்பு | 11 சனவரி 1840 |
இறப்பு | 28 மே 1915 (அகவை 75) |
பணி | கட்டடக் கலைஞர் |
மூடு