ரான் ஹவர்டு
From Wikipedia, the free encyclopedia
ரான் ஹவர்டு (Ron Howard, பி. மார்ச் 1, 1954) ஓர் அமெரிக்க நடிகர், எழுத்தாளர் மற்றும் திரைப்பட இயக்குனர். தன் திரைப்பட வாழ்கையை சிறு வயதிலிருந்தே துவக்கினார். இவர் பல்வேறு திரைப்பட விருதுகளை பெற்றுள்ளார்.
விரைவான உண்மைகள் ரான் ஹவர்டு, பிறப்பு ...
ரான் ஹவர்டு | |
---|---|
ஹவர்டு | |
பிறப்பு | ரோனால்ட் வில்லியம் ஹவர்டு மார்ச்சு 1, 1954 (1954-03-01) (அகவை 70)]] டன்கன், ஓக்லஹாமா, U.S. |
பணி | நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர் |
செயற்பாட்டுக் காலம் | 1956–நடப்பு |
வாழ்க்கைத் துணை | சேரில் அல்லி (1975–தற்போது) |
பிள்ளைகள் | பிரைஸ் டல்லாஸ் ஹோவர்ட் (பி. 1981) ஜோஸ்லின் ஹோவர்ட் (பி. 1985) பைஜ் ஹோவர்ட் (பி. 1985) ரீட் ஹோவர்ட் (பி. 1987) |
மூடு