![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/6/67/Flag_of_Rajpipla.svg/langta-640px-Flag_of_Rajpipla.svg.png&w=640&q=50)
ராஜ்பிப்லா
From Wikipedia, the free encyclopedia
ராஜ்பிப்லா (Rajpipla), இந்தியாவின், குஜராத் மாநிலத்தின் நர்மதா மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் மற்றும் ஒரு நகராட்சி மன்றம் ஆகும். முன்னாளில் இது ராஜ்பிப்லா நாட்டின் தலைநகராக விளங்கியது.
விரைவான உண்மைகள் ராஜ்பிப்லா રાજપીપલાநாண்டொட், நாடு ...
ராஜ்பிப்லா
રાજપીપલા நாண்டொட் | |
---|---|
நகரம் | |
நாடு | ![]() |
மாநிலம் | குஜராத் |
மாவட்டம் | நர்மதா |
ஏற்றம் | 148 m (486 ft) |
மக்கள்தொகை (2001) | |
• மொத்தம் | 54,923 |
மொழிகள் | |
• அலுவல் மொழிகள் | குஜராத்தி, இந்தி |
நேர வலயம் | ஒசநே+5:30 (IST) |
மூடு
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/6/67/Flag_of_Rajpipla.svg/320px-Flag_of_Rajpipla.svg.png)