எஸ். ஏ. சந்திரசேகர் இயக்கத்தில் 1993 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
ராஜதுரை (Tamil: ராஜதுரை) என்பது 1993 தமிழ் அதிரடித் திரைப்படம் ஆகும். எஸ். ஏ. சந்திரசேகர் இதனை இயக்கியுள்ளார்.
ராஜதுரை | |
---|---|
இயக்கம் | எஸ். ஏ. சந்திரசேகர் |
தயாரிப்பு | ஏ. எஸ். இப்ரகிம் ராவுத்தர் |
கதை | எஸ். ஏ. சந்திரசேகர் (dialogues) |
திரைக்கதை | எஸ். ஏ. சந்திரசேகர் |
இசை | தேவா |
நடிப்பு | விஜயகாந்த் ஜெயசுதா சிவரஞ்சனி சுந்தர்ராஜன் |
ஒளிப்பதிவு | ராஜேந்திரன் |
படத்தொகுப்பு | கௌதம் ராஜ் |
கலையகம் | ராவுத்தர் பிலிம்ஸ் |
விநியோகம் | ராவுத்தர் பிலிம்ஸ் |
வெளியீடு | 13 அக்டோபர் 1993 |
ஓட்டம் | 153 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
இத்திரைப்படத்தில் விஜயகாந்த், ஜெயசுதா, சிவரஞ்சனி, சுந்தர்ராஜன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். தேவா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.[1][2]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.