From Wikipedia, the free encyclopedia
ராஜ ராஜன் அரச பரம்பரையர் கதையாக அமைந்த தமிழ்த் திரைப்படமாகும். இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆருடன் பத்மினி, லலிதா, பி.எஸ்.வீரப்பா, எம்.என்.நம்பியார் ஆகியோர் நடித்திருந்தனர்.[1][2]
ராஜராஜன் | |
---|---|
இயக்கம் | டி.வி.சுந்தரம் |
தயாரிப்பு | நீலா புரொடக்சன்ஸ் |
இசை | கே. வி. மகாதேவன் |
நடிப்பு | எம்.ஜி.ஆர் பத்மினி எம். என். நம்பியார் லலிதா பி. எஸ். வீரப்பா பிரெண்ட் ராமசாமி |
வெளியீடு | 26.04.1957 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
சிறந்த சண்டைக் காட்சிகளும், பத்மினியின் நடனமும் கொண்ட இது வெற்றிப் படமாக அமைந்தது.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.