ராசி (Raasi) 1997 ல் வெளிவந்த தமிழ்த் திரைப்படம். எஸ். எஸ். சக்கரவர்த்தி தயாரிப்பில் வெளிவந்த இத்திரைப்படத்தை இயக்கியவர் முரளி-அப்பாஸ். படத்தின் கதாநாயகனாக அஜித் குமாரும் கதாநாயகியாக ரம்பாவும் நடித்துள்ளனர்.

விரைவான உண்மைகள் ராசி, இயக்கம் ...
ராசி
Thumb
இயக்கம்முரளி - அப்பாஸ்
தயாரிப்புஎசு. எசு. சக்கரவர்த்தி
கதைமுரளி - அப்பாஸ்
இசைசிற்பி
நடிப்புஅஜித் குமார்
ரம்பா
பிரகாஷ் ராஜ்
வடிவேலு
ஒளிப்பதிவுபி. இராசன்
படத்தொகுப்புபி. லெனின்
வி. டி. விஜயன்
கலையகம்நிக் ஆர்ட்ஸ்
வெளியீடுஏப்ரல் 18, 1997 (1997-04-18)
ஓட்டம்145 நிமிடங்கள்
நாடு இந்தியா
மொழிதமிழ்
மூடு

நடிகர்கள்

தயாரிப்பு

இத்திரைப்படத்தின் கதாநாயகியாக சில்பா செட்டி நடிப்பதாக இருந்தது. ஆனால் அவருக்கு நடிப்புத் தேதி கிடைக்காததால் ரம்பா நடித்தார்.[1]

பாடல்கள்

இத்திரைப்படம் சிற்பியின் இசையமைப்பில் உருவான திரைப்படமாகும். பாடல் வரிகளை பழனிபாரதி எழுதியிருந்தார்.

மேலதிகத் தகவல்கள் எண், பாடல் ...
எண்பாடல்பாடியவர்(கள்)
1காதலின் தேசம்மனோ, சுவர்ணலதா
2ஏனடி ஏனடிமனோ, சுவர்ணலதா
3என்னைத் தேடாதோசித்ரா
4விண்ணும் மண்ணும்மனோ, உன்னிகிருஷ்ணன்
5தென்றல்உன்னிகிருஷ்ணன், சித்ரா
6பூமாலைஅரிகரன்
7என்னாச்சி தங்கச்சிமனோ, உன்னிகிருஷ்ணன்
மூடு

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.