From Wikipedia, the free encyclopedia
ரவி கிருஷ்ணா (பிறப்பு:2 மார்ச் 1983) தென்னிந்திய மொழிகளான தமிழ் மற்றும் தெலுங்குத் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் தயாரிப்பாளரான ஏ. எம். ரத்தினத்தின் மகனாவார். இவர் இயக்குநர் செல்வராகவன் இயக்கிய திரைப்படமான 7ஜி ரெயின்போ காலனி திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகம் ஆனார்.
ரவி கிருஷ்ணா | |
---|---|
பிறப்பு | எ. எம். ரவிகிருஷ்ணா 2 மார்ச்சு 1983 மும்பை, மகாராட்டிரம், இந்தியா |
பணி | திரைப்பட நடிகர் |
செயற்பாட்டுக் காலம் | 2004 - தற்போது |
ஆண்டு | திரைப்படம் | கதாபாத்திரம் | மொழி | குறிப்பு |
2004 | 7ஜி ரெயின்போ காலனி | கதிர் | தமிழ் | |
2005 | சுக்ரன் | ரவி சங்கர் | தமிழ் | |
பொன்னியின் செல்வன் | வேனு | தமிழ் | ||
2006 | கேடி | ரகு | தமிழ் | |
2008 | நேற்று இன்று நாளை | வெற்றி | தமிழ் | |
2009 | காதல்னா சும்மா இல்லை | வெற்றிவேல் | தமிழ் | |
2011 | ஆரண்ய காண்டம் | சப்பை | தமிழ் |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.