![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/b/b9/By_ovedc_-_Egyptian_Museum_%2528Cairo%2529_-_046_%2528cropped%2529.jpg/640px-By_ovedc_-_Egyptian_Museum_%2528Cairo%2529_-_046_%2528cropped%2529.jpg&w=640&q=50)
ஊசர்க்காபு
பண்டைய எகிப்தை ஆண்ட மன்னன் / From Wikipedia, the free encyclopedia
யுசர்காப் (Userkaf) பழைய எகிப்திய இராச்சியத்தை ஆண்ட ஐந்தாம் வம்சத்தை நிறுவிய பார்வோன் ஆவார். இவர் பண்டைய எகிப்தை கிமு 2560 - கிமு 2553 முடிய 7 ஆண்டுகள் ஆட்சி செய்தார். பார்வோன் யுசர்காப் சக்காரா நகரத்தில் யுசர்காப் பிரமிடு, நெபெர்ஹெடெப்ஸ் பிரமிடு மற்றும் நெக்கென்ரே நகரத்தில் சூரியக் கோயில் மற்றும் மொண்டு கோயில் கட்டினார்.
![](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/9/9f/Saqqarah_Ouserkaf_06.jpg/640px-Saqqarah_Ouserkaf_06.jpg)
![](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/2/25/Userkaf_Teti_Sekhemket.png/640px-Userkaf_Teti_Sekhemket.png)
விரைவான உண்மைகள் யுசர்காப், எகிப்தின் பாரோ ...
யுசர்காப் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
Ouserkaf, Weserkaf, Woserkaf, Usercherês, Ούσερχέρης | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
[[File:![]() பார்வோன் யுசர்காப்பின் தலைச்சிறபம், சூரியன் கோயில் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
எகிப்தின் பாரோ | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஆட்சிக்காலம் | 7 ஆண்டுகள், (கிமு 2560 - கிமு 2553) [note 1], எகிப்தின் ஐந்தாம் வம்சம் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
முன்னவர் | செபெஸ்காப் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பின்னவர் | சகுரா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
அரச பட்டங்கள்
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பிள்ளைகள் | சகுரா ♂,காமாத் ♀ | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
நினைவுச் சின்னங்கள் | யுசர்காப் பிரமிடு நெபெர்ஹெடெப்ஸ் பிரமிடு நெக்கென்ரே சூரியக் கோவில் மொண்டு கோயில் |
மூடு