யமஹா, டொரகுசு
From Wikipedia, the free encyclopedia
டொரகுசு யமஹா (山葉 寅楠 Yamaha Torakusu; மே 20, 1851, கீ மாகாணம், ஜப்பான் – ஆகத்து 8, 1916) அவர்கள் யமஹா நிறுவனத்தன் நிறுவனர் ஆவார்.
விரைவான உண்மைகள் டொரகுசு யமஹா, பிறப்பு ...
டொரகுசு யமஹா | |
---|---|
பிறப்பு | (1851-04-20)ஏப்ரல் 20, 1851 கீ மாகாணம், கிசு டொகுகவா (ஜப்பான் ) |
இறப்பு | ஆகத்து 8, 1916(1916-08-08) (அகவை 65) ஹமாமட்சு , ஜப்பான் |
தேசியம் | ஜப்பானியர் |
அறியப்படுவது | யமஹா நிறுவனத்தன் நிறுவனர் |
மூடு
யமாஹா, 1887 ஆம் ஆண்டு தன் முதல் ரீட் ஆர்கன் இசைக் கருவியை உருவாக்கினார். பின் நிப்பான் கக்கி நிறுவனத்தைத் தொடங்கினார். இந்நிறுவனமே பின்னாளில் யமாஹா நிறுவனமாக பெயர் மாற்றம் செய்யப்பட்டது. யமாஹா நிறுவனம் இருசக்கர வாகனங்கள் மற்றும் இசை கருவிகளை உற்பத்தி செய்து வருகிறது.