![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/4/43/Nominal_GDP_of_Countries.svg/langta-640px-Nominal_GDP_of_Countries.svg.png&w=640&q=50)
மொத்த உள்நாட்டு உற்பத்தி அடிப்படையில் நாடுகள் பட்டியல்
விக்கிப்பீடியா:பட்டியலிடல் / From Wikipedia, the free encyclopedia
மொத்த உள்நாட்டு உற்பத்தியின் படி உலக நாடுகளின் பட்டியலாகும். பல ஆய்வுகள் மற்றும் தரவுகளின் படி இங்கு மூன்று நிறுவனங்களால் வெளியிடப்பட்ட முன்று அட்டவணைகள் ஆகும். அனைத்துலக நாணய நிதியத்தின், உலக வங்கி மற்றும் ஐக்கிய நாடுகள் அவை ஆகியவையாகும்.
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/4/43/Nominal_GDP_of_Countries.svg/640px-Nominal_GDP_of_Countries.svg.png)
>$20 டிரில்லியன்
$10–$20 டிரில்லியன்
$5–$10 டிரில்லியன்
$1–$5 டிரில்லியன் |
$750 பில்லியன்–$1 டிரில்லியன்
$500–$750 பில்லியன்
$250–$500 பில்லியன்
$100–$250 பில்லியன் |
$50–$100 பில்லியன்
$25–$50 பில்லியன்
$5–$25 பில்லியன்
<$5 பில்லியன் |