மேனகா காந்தி
இந்திய அரசியல்வாதி / From Wikipedia, the free encyclopedia
மேனகா காந்தி (பிறப்பு: ஆகஸ்டு 26, 1956 மேனகா ஆன்ந்த்) ஒரு இந்திய அரசியல்வாதி, விலங்குகள் உரிமை ஆதரவாளர் மற்றும் முன்னாள் பத்திரிக்கையாளர் ஆவார். முன்பு மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் நல அமைச்சராக இருந்தார். இந்தியப் பெயர்கள் மற்றும் விலங்குகள் நலன் பற்றிய நூல்களும் வெளியிட்டுள்ளார். இவர் நேரு-காந்தி குடும்பத்தின் விலகிய உறுப்பினர்.
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/a/a4/Maneka-Gandhi.jpg/220px-Maneka-Gandhi.jpg)
விரைவான உண்மைகள் மேனகா காந்தி, தனிப்பட்ட விவரங்கள் ...
மேனகா காந்தி | |
---|---|
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 26 ஆகத்து 1956 (1956-08-26) (அகவை 67) புது தில்லி |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
துணைவர் | சஞ்சய் காந்தி (உயிருடன் இல்லை) |
பிள்ளைகள் | வருண் காந்தி |
வாழிடம் | புது தில்லி |
As of சூன் 18, 2006 மூலம்: இந்திய அரசு |
மூடு