![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/0/00/Mechi_districts.png/640px-Mechi_districts.png&w=640&q=50)
மேச்சி மண்டலம்
From Wikipedia, the free encyclopedia
மேச்சி மண்டலம் (Mechi) (நேபாளி: मेची अञ्चलகேட்கⓘ) நேபாள நாட்டின் கிழக்கு பிராந்தியத்தில் அமைந்துள்ளது. நேபாளத்தின் பதினான்கு மண்டலங்களில் மேச்சி மண்டலமும் ஒன்று. மேச்சி மண்டலத்தின் பரப்பளவு 8,196 சதுர கிலோ மீட்டராகும். மேச்சி மண்டலத்தின் நிர்வாகாத் தலைமையிடம் இலாம் நகரத்தில் அமைந்துள்ளது.
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/0/00/Mechi_districts.png/640px-Mechi_districts.png)