From Wikipedia, the free encyclopedia
மெம்ஃபிஸ் கிரிச்லீஸ் (Memphis Grizzlies) என். பி. ஏ.-இல் ஒரு கூடைப்பந்து அணியாகும். இந்த அணி டென்னசி மாநிலத்தில் மெம்ஃபிஸ் நகரில் அமைந்துள்ள ஃபெடெக்ஸ் ஃபோரம் மைதானத்தில் போட்டிகள் விளையாடுகிறார்கள். இந்த அணியின் வரலாற்றில் சில புகழ்பெற்ற வீரர்கள் பாவ் கசோல், மைக் பிபி, ஷரீஃப் அப்துர்-ரஹீம், ரூடி கே.
மெம்ஃபிஸ் கிரிச்லீஸ் | |
கூட்டம் | மேற்கு |
பகுதி | தென்மேற்கு |
தோற்றம் | 1995 |
வரலாறு | வாங்கூவர் கிரிச்லீஸ் 1995-2001 மெம்ஃபிஸ் கிரிச்லீஸ் 2001-இன்று |
மைதானம் | ஃபெடெக்ஸ் ஃபோரம் |
நகரம் | மெம்ஃபிஸ், டென்னசி |
அணி நிறங்கள் | காளிக்கம், வான நீலம், தங்கம், வெள்ளை |
உடைமைக்காரர்(கள்) | மைக்கல் ஹைஸ்லி |
பிரதான நிருவாகி | கிரிஸ் வாலஸ் |
பயிற்றுனர் | மார்க் அயவரோனி |
வளர்ச்சிச் சங்கம் அணி | டகோட்டா விசர்ட்ஸ் |
போரேறிப்புகள் | 0 |
கூட்டம் போரேறிப்புகள் | 0 |
பகுதி போரேறிப்புகள் | 0 |
இணையத்தளம் | grizzlies.com |
மெம்ஃபிஸ் கிரிச்லீஸ் - 2007-2008 அணி | |||||||
எண் | வீரர் | நிலை | நாடு | உயரம் (மீ) | கனம் (கிலோ கி) | பல்கலைக்கழகம் / முன்னாள் அணி | தேர்தல் |
44 | ஆன்ட்ரே ப்ரௌன் | வலிய முன்நிலை | ஐக்கிய அமெரிக்கா | 2.06 | 111 | டிபால் | (2005)ல் தேரவில்லை |
54 | குவாமி ப்ரௌன் | நடு நிலை | ஐக்கிய அமெரிக்கா | 2.11 | 122 | கிளின் அகாடெமி (பிரன்ஸ்விக், ஜோர்ஜியா) | 1 (2001) |
35 | பிரயன் கார்டினல் | சிறு முன்நிலை | ஐக்கிய அமெரிக்கா | 2.03 | 111 | பர்டியு | 44 (2000) |
35 | ஜேசன் காலின்ஸ் | நடு நிலை | ஐக்கிய அமெரிக்கா | 2.13 | 116 | ஸ்டான்ஃபர்ட் | 18 (2001) |
11 | மைக் கான்லி | பந்துகையாளி பின்காவல் | ஐக்கிய அமெரிக்கா | 1.85 | 82 | ஒஹைய்யோ மாநிலம் | 4 (2007) |
3 | ஜவாரிஸ் க்ரிட்டென்ட்டன் | பந்துகையாளி பின்காவல் | ஐக்கிய அமெரிக்கா | 1.95 | 90 | ஜோர்ஜியா டெக் | 19 (2007) |
22 | ரூடி கே | சிறு முன்நிலை | ஐக்கிய அமெரிக்கா | 2.06 | 100 | கனெடிகட் | 8 (2006) |
23 | கேசி ஜேகப்சென் | புள்ளிபெற்ற பின்காவல் | ஐக்கிய அமெரிக்கா | 1.98 | 90 | ஸ்டான்ஃபர்ட் | 22 (2002) |
1 | கைல் லௌரி | பந்துகையாளி பின்காவல் | ஐக்கிய அமெரிக்கா | 1.83 | 79 | விலனோவா | 24 (2006) |
31 | டார்க்கோ மிலிசிச் | நடு நிலை | செர்பியா | 2.13 | 125 | ஹீமொஃபார்ம் விர்சாச், செர்பியா | 2 (2003) |
33 | மைக் மிலர் | புள்ளிபெற்ற பின்காவல் | ஐக்கிய அமெரிக்கா | 2.03 | 99 | புளோரிடா | 5 (2000) |
2 | வான் கார்லோஸ் நவாரோ | புள்ளிபெற்ற பின்காவல் | எசுப்பானியா | 1.91 | 77 | எஃப் சி பார்செலோனா (ஸ்பெயின்) | 40 (2002) |
21 | ஹகீம் வாரிக் | வலிய முன்நிலை | ஐக்கிய அமெரிக்கா | 2.06 | 99 | சிரக்கியூஸ் | 19 (2005) |
பயிற்றுனர்: மார்க் அயவரோனி | |||||||
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.