![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/7/7f/Joint.svg/langta-640px-Joint.svg.png&w=640&q=50)
மூட்டுறை திரவம்
From Wikipedia, the free encyclopedia
மூட்டுறை திரவம் (Synovial fluid) நீர்ம மூட்டு குழிகளில் காணப்படும் நியூட்டன் வகையிலாப் பிசுப்பு, மசகு திரவமாகும். அசையும்போது நீர்ம மூட்டுக் குருத்தெலும்புகளுக்கிடையில் ஏற்படும் உராய்வினைக் குறைப்பதே மூட்டுறை திரவத்தின் முக்கியமான பணியாகும்.
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/7/7f/Joint.svg/640px-Joint.svg.png)