From Wikipedia, the free encyclopedia
முரட்டு கரங்கள் இயக்குனர் ராஜசேகர் இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் தியாகராஜன், சுலோக்ஷனா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் இளையராஜா
முரட்டு கரங்கள் | |
---|---|
இயக்கம் | ராஜசேகர் |
தயாரிப்பு | ஹேம் நாக் |
இசை | இளையராஜா |
நடிப்பு | தியாகராஜன் சுலோக்ஷனா ஜெய்சங்கர் பானுசந்தர் ஷா நவாஸ் சிவசந்திரன் சத்யராஜ் ரவிச்சந்திரன் தீபா |
ஒளிப்பதிவு | ரங்கன் |
படத்தொகுப்பு | ஆர். விட்டல் |
வெளியீடு | சனவரி 10, 1986 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
1986 ஆம் ஆண்டு சனவரி மாதம் 10 ஆம் தேதி இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.