திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
முதல் எச்சரிக்கை (Mudhal Etcharikkai) என்பது 1999 ஆம் ஆண்டய தமிழ் திரைப்படம் ஆகும். எஸ். ஜி. எஸ். தேவர் இயக்கிய இப்படத்தை ஜி. ஜோதி தயாரித்தார். இப்படத்தில் பொன்னம்பலம், கரிகலன், விசித்ரா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்தனர், கீர்த்தனா மற்றும் கவிதா துணை வேடங்களில் நடித்திருந்தனர். மணிவண்ணன் இசையமைத்திருந்தார். இப்படம் 1999 திசம்பரில் வெளியானது.[1][2][3]
முதல் எச்சரிக்கை | |
---|---|
இயக்கம் | எஸ். ஜி. எஸ். தேவர் |
தயாரிப்பு | ஜி. ஜோதி |
இசை | மணிவண்ணன் |
நடிப்பு | பொன்னம்பலம் கரிகாலன் விசித்ரா |
ஒளிப்பதிவு | கே. எஸ். உதயசங்கர் |
படத்தொகுப்பு | என். அரிபாபு |
கலையகம் | ஏ. ஏ. சினி ஆர்ட் |
வெளியீடு | 10 திசம்பர் 1999 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
இப்படம் பின்னர் தெலுங்கில் மொடதி எச்சரிகா என மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.[4]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.