பி. மாதவன் இயக்கத்தில் 1967 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
முகூர்த்த நாள் (Muhurtha Naal) 1967 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 29 ஆம் தேதி வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] பாலமுருகன் எழுதி பி. மாதவன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர்,[2] கே. ஆர். விஜயா மற்றும் பலர் நடித்திருந்தனர்.[3]
முகூர்த்த நாள் | |
---|---|
இயக்கம் | பி. மாதவன் |
தயாரிப்பு | பி. மாதவன் அருண்பிரசாத் மூவீஸ் |
இசை | கே. வி. மகாதேவன் |
நடிப்பு | ஜெய்சங்கர் கே. ஆர். விஜயா |
வெளியீடு | சூன் 29, 1967 |
நீளம் | 3992 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
கே.வி. மகாதேவன் படத்திற்கு இசையமைத்திருந்தார்.[4]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.