![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/ta/thumb/5/58/M-m-ismail.jpg/640px-M-m-ismail.jpg&w=640&q=50)
மு. மு. இஸ்மாயில்
From Wikipedia, the free encyclopedia
மு. மு. இஸ்மாயில் (பெப்ரவரி 8, 1921 – சனவரி 17, 2005) நீதியரசர்; தமிழறிஞர்; எழுத்தாளர்; சென்னை கம்பன் கழகத்தின் நிறுவுகைத் தலைவர்; கம்ப இராமாயண ஆய்வாளர்.
விரைவான உண்மைகள் நீதியரசர் மு. மு. இஸ்மாயில், பிறப்பு ...
நீதியரசர் மு. மு. இஸ்மாயில் | |
---|---|
![]() கம்ப ராமாயணக் கலங்கரை விளக்கம் | |
பிறப்பு | இஸ்மாயில் (1921-02-08)பெப்ரவரி 8, 1921 நாகூர் |
இறப்பு | சனவரி 17, 2005(2005-01-17) (அகவை 83) சென்னை |
இருப்பிடம் | சென்னை |
தேசியம் | இந்தியர் |
கல்வி | கலை இளவர், சட்ட இளவர் |
பணி | வழக்குரைஞர் சட்ட விரிவுரையாளர் நீதியரசர் |
பணியகம் | சென்னை உயர்நீதி மன்றம் |
அறியப்படுவது | கம்பராமாயண ஆய்வு |
பட்டம் | டாக்டர் |
சமயம் | இசுலாம் |
மூடு