From Wikipedia, the free encyclopedia
மாட்டுக்கார மன்னாரு (Mattukkara Mannaru) 1986 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[2] இத்திரைப்படத்தை கதை, திரைக்கதை, வசனம், பாடல்களை எழுதி தென்றல் தியாகராஜன் இயக்கியிருந்தார். இத்திரைப்படத்தில் சந்திரசேகர், இரமேஷ்ராஜ், அருந்ததி, அஸ்வினி ஆகியோர் நடித்திருந்தனர்.
மாட்டுக்கார மன்னாரு Mattukkara Mannaru | |
---|---|
இயக்கம் | தென்றல் தியாகராஜன் |
கதை | தென்றல் தியாகராஜன் |
திரைக்கதை | தென்றல் தியாகராஜன் |
வசனம் | தென்றல் தியாகராஜன் |
இசை | தேவா |
நடிப்பு | சந்திரசேகர் ரமேஷ்ராஜ் அருந்ததி அஸ்வினி[1] |
வெளியீடு | 1986 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
இசையமைப்பாளர் தேவா சி. தேவா என்ற பெயருடன் இப்படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானார்.[3] பாடல் வரிகளை இத்திரைப்பட இயக்குநர் தென்றல் தியாகராஜன் எழுதியிருந்தார். டி. எம். சௌந்தரராஜன், எஸ். பி. பாலசுப்பிரமணியம், டி. எல். மகராஜன், பி. சுசீலா, எஸ். ஜானகி வாணி ஜெயராம், ஆகியோர் பாடல்களைப் பாடியுள்ளனர்.[4]
மகராஜன்
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.