From Wikipedia, the free encyclopedia
மாடி வீட்டு ஏழை 1981 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். அமிர்தம் இயக்கத்தில், மு. கருணாநிதியின்[1] கதை, வசனத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், ஸ்ரீபிரியா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.
மாடி வீட்டு ஏழை | |
---|---|
இயக்கம் | அமிர்தம் |
தயாரிப்பு | செல்வம் பூம்புகார் பிக்சர்ஸ் |
கதை | மு. கருணாநிதி |
இசை | எம். எஸ். விஸ்வநாதன் |
நடிப்பு | சிவாஜி கணேசன் ஸ்ரீபிரியா சுஜாதா |
வெளியீடு | ஆகத்து 22, 1981 |
நீளம் | 3918 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.