![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/f/fe/Young_Maori_man_dancing.jpg/640px-Young_Maori_man_dancing.jpg&w=640&q=50)
மாவோரி
From Wikipedia, the free encyclopedia
மாவோரிகள் (Māori) எனப்படுபவர் நியூசிலாந்து நாட்டில் வசிக்கும் பழங்குடி மக்கள். இவர்கள் கிழக்கு பொலினீசியாவிலிருந்து வந்தவர்கள். இவர்கள் மாவோரி மொழியைப் பேசுகிறார்கள். 19 நூற்றாண்டில் ஐரோப்பியர்களின் வருகையால் மாவோரி அரசுகள் வீழ்ச்சியடைந்தன. ஐரோப்பாவிலிருந்து கொண்டுவரப்பட்ட புதிய வகை நோய்களுக்கு எதிர்ப்பு சக்தி இல்லாமையால் மாவோரிகளின் மக்கள்தொகை 1840 இற்குப் பிறகு பெருமளவு குறைந்தது. 19ம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து மீண்டும் மாவோரிகளின் எண்ணிக்கை கூடத்தொடங்கியது. 1960களிலிருந்து மாவோரி சமூகத்திலும் பண்பாட்டிலும் மறுமலர்ச்சி ஏற்பட்டது.
விரைவான உண்மைகள் மொத்த மக்கள்தொகை, குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் ...
மொத்த மக்கள்தொகை | |
---|---|
ஏறத்தாழ. 780,000 | |
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் | |
![]() | 653,100 (2009 மதிப்பீடு)[1] |
![]() | ஏறத்தாழ. 110,000[2] |
![]() | ஏறத்தாழ. 8,000[3] |
![]() | < 3,500[4] |
![]() | 1,305[5] |
ஏனைய பிரதேசங்கள் | ஏறத்தாழ. 8,000[3] |
மொழி(கள்) | |
மாவோரி, ஆங்கிலம் | |
சமயங்கள் | |
கிறித்தவம், மாவோரி சமயம் | |
தொடர்புள்ள இனக்குழுக்கள் | |
ஏனைய பொலினேசியர்கள், ஆத்திரனேசிய மக்கள் |
மூடு
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/f/fe/Young_Maori_man_dancing.jpg/640px-Young_Maori_man_dancing.jpg)