From Wikipedia, the free encyclopedia
மலேசிய தகவல் தொடர்புதுறை அமைச்சர் (ஆங்கிலம்: Minister of Communications of Malaysia; மலாய்: Menteri Komunikasi Malaysia) என்பவர் மலேசிய தகவல் தொடர்புதுறை மற்றும் இலக்கவியல் அமைச்சின் அமைச்சர் ஆவார். இவர் மலேசிய அமைச்சரவையில் ஓர் உறுப்பினராகப் பதவியில் உள்ளார். இவருக்கு ஒரு துணை அமைச்சர் உதவியாக உள்ளார்.
மலேசிய தகவல் தொடர்புதுறை அமைச்சர் Minister of Communications of Malaysia Menteri Komunikasi Malaysia | |
---|---|
மலேசிய தகவல் தொடர்பு மற்றும் இலக்கவியல் அமைச்சு | |
சுருக்கம் | KOMUNIKASI |
உறுப்பினர் | மலேசிய அமைச்சரவை |
அறிக்கைகள் | மலேசிய நாடாளுமன்றம் |
அலுவலகம் | புத்ராஜாயா |
நியமிப்பவர் | மலேசிய பேரரசர்; (மலேசியப் பிரதமரின் பரிந்துரை) |
உருவாக்கம் | 1955 |
முதலாமவர் | ஓங் யோக் லின் தகவல் தொடர்பு, தொலைத்தொடர்பு மற்றும் தபால் துறை அமைச்சர் |
இணையதளம் | www |
முன்பு இந்த அமைச்சு, மலேசிய தகவல் தொடர்பு மற்றும் பல்லூடகத் துறை அமைச்சு (Ministry of Communications and Multimedia of Malaysia) என்று அழைக்கப்பட்டது. மலேசியப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராகிம், 2022 டிசம்பர் 3-ஆம் தேதி, மலேசிய தகவல் தொடர்பு மற்றும் இலக்கவியல் அமைச்சு எனும் புதிய பெயரில் ஓர் அமைச்சை நடைமுறைக்குக் கொண்டு வந்தார்.
எனினும், டிசம்பர் 2023-இல் நடைபெற்ற அமைச்சரவை மறுசீரமைப்பில், மலேசிய தகவல் தொடர்புதுறை மற்றும் இலக்கவியல் அமைச்சில் இருந்து இலக்கவியல் அமைச்சு பிரிக்கப்பட்டு, இலக்கவியல் அமைச்சர் எனும் ஓர் அமைச்சர் பதவி புதிதாக உருவாக்கப்பட்டது.
தகவல் தொடர்பு அமைச்சராகப் பின்வரும் நபர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்[1]
அரசியல் கட்சிகள்:
கூட்டணி/பாரிசான் பாக்காத்தான் பெரிக்காத்தான்
தோற்றம் | பெயர் (பிறப்பு-இறப்பு) |
கட்சி | பதவி | பதவியேற்பு | பதவி விடுதல் | # | பிரதமர் (அமைச்சரவை) | |
---|---|---|---|---|---|---|---|---|
ஓங் யோக் லின் Ong Yoke Lin (1917–2010) |
மலேசிய கூட்டணி கட்சி (மலேசிய சீனர் சங்கம்) | தகவல் தொடர்பு, தொலைத்தொடர்பு மற்றும் அஞ்சல் துறை அமைச்சர் | 1955 | 1957 | துங்கு அப்துல் ரகுமான் | |||
சார்டோன் சூபிர் Sardon Jubir (1917–1985) |
மலேசிய கூட்டணி கட்சி (அம்னோ) | தகவல் தொடர்பு அமைச்சர் | 1972 | 1974 | அப்துல் ரசாக் உசேன் (I) | |||
வி. மாணிக்கவாசகம் V. Manickavasagam |
பாரிசான் நேசனல் (மலேசிய இந்திய காங்கிரசு) | 1974 | 1978 | அப்துல் ரசாக் உசேன் (II) உசேன் ஓன் (I) | ||||
] லியோ மோகி Leo Moggie Irok (பிறப்பு. 1941) |
பாரிசான் நேசனல் (சரவாக் டயாக் மக்கள் கட்சி) | எரிசக்தி, தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக அமைச்சர் | 1995 | 1999 | மகாதீர் பின் முகமது (V) | |||
எரிசக்தி, நீர் மற்றும் தகவல் தொடர்பு அமைச்சர் | 1999 | 2004 | மகாதீர் பின் முகமது (VI) அப்துல்லா அகமது படாவி (I) | |||||
லிம் கெங் எய்க் Lim Keng Yaik (1939–2012) |
பாரிசான் நேசனல் (கெராக்கான்) | 2004 | 2008 | அப்துல்லா அகமது படாவி (II) | ||||
சசிமான் அபு மன்சூர் Shaziman Abu Mansor (பிறப்பு. 1964) |
பாரிசான் நேசனல் (அம்னோ) | 2008 | 2009 | அப்துல்லா அகமது படாவி (III) | ||||
ராயிஸ் யாத்திம் Rais Yatim (பிறப்பு. 1942) |
தகவல், தொடர்பு, கலை மற்றும் கலாச்சார அமைச்சர் | 2009 | 2013 | நஜீப் ரசாக் (I) | ||||
தகவல், தொடர்பு மற்றும் கலாசார அமைச்சர் | ||||||||
சாபரி சிக் Ahmad Shabery Cheek (பிறப்பு. 1958) |
தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக அமைச்சர் | 2013 | 2015 | நஜீப் ரசாக் (II) | ||||
சாலே கெருவாக் Salleh Said Keruak (பிறப்பு. 1958) |
2015 | 2018 | ||||||
கோவிந்த் சிங் தியோ Gobind Singh Deo (பிறப்பு. 1973) |
பாக்காத்தான் (ஜனநாயக செயல் கட்சி) | 2018 | 2020 | மகாதீர் பின் முகமது (VII) | ||||
சைபுடின் அப்துல்லா Saifuddin Abdullah (பிறப்பு. 1961) |
பெரிக்காத்தான் (பெர்சத்து) | 2020 | 2021 | முகிதீன் யாசின் (I) | ||||
அனுவார் மூசா Annuar Musa (பிறப்பு. 1956) |
பாரிசான் (அம்னோ) | 2021 | 2022 | இசுமாயில் சப்ரி யாகோப் (I) | ||||
பாமி பட்சில் Fahmi Fadzil (பிறப்பு. 1981) |
பாக்காத்தான் (பிகேஆர்) | தகவல் தொடர்பு மற்றும் இலக்கவியல் அமைச்சர் | 3 டிசம்பர் 2022 | 12 டிசம்பர் 2023 | அன்வர் இப்ராகீம் (I) | |||
தகவல் தொடர்பு அமைச்சர் | 12 டிசம்பர் 2023 | பதவியில் உள்ளார் | ||||||
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.