From Wikipedia, the free encyclopedia
மரூஉ என்பது தொன்று தொட்டு இலக்கணப்படி வழங்கி வரும் ஒரு சொல் காலமாற்றத்தினால் எழுத்துக்களோ, ஒலியோ சிதைவுற்று வருவது.
மரூஉ என்றால் உயிர் அளபெடை.
எடுத்துக்காட்டுகள்
- யார் - ஆர்
- சர்க்கரை - சக்கரை
- உபாத்தியாயர் - வாத்தியார், வாத்தி
- போழ்து - பொழுது, போது
- இருக்கின்றது,இருக்கிறது - இருக்குது, இருக்கு, ஈக்கு, கீது
- பருத்தித்துறை - பருத்துறை
- துருவுபலகை - திருவலை
- கறிவேப்பிலை - கருவேப்பிலை
மரூஉ என்பது தமிழ்ச் சொற்களில், குறிப்பாக பெயர்ச் சொற்களில், பெரிதும் மாற்றம் அடைந்து, மருவி, வழங்கும் சொல். பெயர்ச் சொற்களில் மரூஉ எடுத்துக்காட்டுக்கள்:
வினைச்சொற்களிலும் மரூஉ உண்டு. எடுத்துக்காட்டாக:
போலி மரூஉ: இவை அடிச்சொல்லில் அதிகம் வேறு படாமல், பெரும்பாலும் ஓரிரு எழுத்துக்களில் மாறு பட்டு வரும் இடங்கள். எடுத்துக்காட்டாக:
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.