எஸ். எஸ். ராஜேந்திரன் இயக்கத்தில் 1966 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
மணி மகுடம் 1966 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். மு. கருணாநிதி கதை, திரைக்கதை, வசனம் எழுத.[1] எஸ். எஸ். ஆர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எஸ். எஸ். ஆர், விஜயகுமாரி, ஜெ. ஜெயலலிதா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.
மணி மகுடம் | |
---|---|
இயக்கம் | எஸ். எஸ். ஆர் |
தயாரிப்பு | டி. வி. நாராயணசாமி எஸ். எஸ். ஆர். பிக்சர்ஸ் |
கதை | மு. கருணாநிதி |
இசை | ஆர். சுதர்சனம் |
நடிப்பு | எஸ். எஸ். ஆர் விஜயகுமாரி ஜெ. ஜெயலலிதா |
வெளியீடு | திசம்பர் 9, 1966 |
ஓட்டம் | . |
நீளம் | 4167 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.