மணி கிருஷ்ணசுவாமி
From Wikipedia, the free encyclopedia
மணி கிருஷ்ணசுவாமி (பெப்ரவரி 3, 1930 - சூலை 12, 2002) தமிழகத்தைச் சேர்ந்த ஒரு கருநாடக வாய்ப்பாட்டு இசைக்கலைஞர் ஆவார்.
விரைவான உண்மைகள் மணி கிருஷ்ணசுவாமி, பிறப்பு ...
மணி கிருஷ்ணசுவாமி | |
---|---|
![]() | |
பிறப்பு | மணி பெருந்தேவி (1930-02-03)பெப்ரவரி 3, 1930 |
இறப்பு | சூலை 12, 2002(2002-07-12) (அகவை 72) |
பணி | வாய்ப்பாட்டு இசைக்கலைஞர் |
பெற்றோர் | லக்சுமிநரசிம்மாச்சாரி, மரகதவல்லி |
வாழ்க்கைத் துணை | எம். கிருஷ்ணசாமி |
மூடு