From Wikipedia, the free encyclopedia
பொலன்னறுவை தேர்தல் மாவட்டம் (Polonnaruwa electoral district) எனப்படுவது இலங்கையின் 1978 அரசியலமைப்பின் படி அமைக்கப்பட்ட 22 தேர்தல் மாவட்டங்களில் ஒன்றாகும். இலங்கை நாடாளுமன்றம், மாகாணசபைகள் போன்றவற்றுக்கு உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக உருவாக்கப்பட்ட ஒரு புவியியல் அலகு. இத்தேர்தல் மாவட்டம் வடமத்திய மாகாணத்தின் பொலன்னறுவை நிருவாக மாவட்டத்தை மட்டும் உள்ளடக்கிய அலகாகும். 225 இருக்கைகள் கொண்ட இலங்கை நாடாளுமன்றத்திற்கு இத்தேர்தல் மாவட்டத்தில் இருந்து 5 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுகின்றனர். இம்மாவட்டத்தில் 2010 ஆம் ஆண்டில் 280,337 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றனர்.[1]
பொலன்னறுவை இலங்கைத் தேர்தல் மாவட்டம் | |
மாகாணம் | வடமத்திய |
நிருவாக மாவட்டங்கள் | பொலன்னறுவை |
தேர்தல் தொகுதிகள் | 3 |
வாக்காளர்கள் | 280,337[1] (2010) |
மக்கள்தொகை | 400,000[2] (2008) |
பரப்பளவு | 3,293 கிமீ2[3] |
உறுப்பினர்களின் எண்ணிக்கை | 5 |
உறுப்பினர்கள் | ஸ்ரீபால கமலாத், ஐமசுகூ ஏர்ல் குணசேகர, ஐதேமு ரணசிங்க ரொசான், ஐமசுகூ மைத்திரிபால சிரிசேன, ஐமசுகூ சி. ஏ. சூரியாராச்சி, ஐமசுகூ |
பொலன்னறுவை தேர்தல் மாவட்டத்தில் அமைந்துள்ள தேர்தல் தொகுதிகள் பின்வருமாறு:
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.