பொருத்தம்
From Wikipedia, the free encyclopedia
பொருத்தம் (Poruttham) 1985 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் திரைப்படமாகும். இத்திரைப்படத்தை மௌலி திரைக்கதை வசனம் எழுதி இயக்கியிருந்தார். இத்திரைப்படத்தில் நரேஷ்குமார், பூர்ணிமா, ரேகா ஆகியோர் நடித்திருந்தனர்.
விரைவான உண்மைகள் பொருத்தம்Poruttham, இயக்கம் ...
பொருத்தம் Poruttham | |
---|---|
இயக்கம் | மௌலி |
தயாரிப்பு | எஸ். ரங்கராஜன் |
கதை | விஜயலட்சுமி (கதை) |
திரைக்கதை | மௌலி (திரைக்கதை, வசனம்) |
இசை | கங்கை அமரன் |
நடிப்பு | நரேஷ்குமார் பூர்ணிமா ரேகா |
விநியோகம் | ஏரீஸ் சினி ஆர்ட்ஸ் |
வெளியீடு | 1985 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
மூடு