பொய்க்கால் குதிரை (திரைப்படம்)
கைலாசம் பாலசந்தர் இயக்கத்தில் 1983 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் / From Wikipedia, the free encyclopedia
பொய்க்கால் குதிரை (Poikkal Kudhirai) 1983இல் கைலாசம் பாலசந்தர் இயக்கத்தில் 1983 இந்தியத் தமிழ் மொழியில் வெளிவந்த நகைச்சுவைத் திரைப்படம். தயாரிப்பு கலைவாணி. இப்படத்தில் நடிகை விஜி, ரவீந்திரன் ஆகியோருடன் நடிகர் ராமகிருஷ்ணா, கவிஞர் வாலி அறிமுக நடிகர்களாக நடித்திருந்தனர். நடிகர் கமல்ஹாசன் இதில் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார். "பொய்க்கால் குதிரை" என்ற இந்தப் படம் கிரேசி மோகன்' எழுதிய "மேரேஜ் மேட் இன் சலூன்" என்ற நாடகத்தை அடிப்படையாக கொண்டு தமிழில் எடுக்கப்பட்டது.
This இக்கட்டுரை தனித்து விடப்பட்டக் கட்டுரை. வேறு எந்தக் கட்டுரையும் இக்கட்டுரையை இணைக்கவில்லை. தொடர்புடைய கட்டுரைகளுடன் இக்கட்டுரையை தயவு செய்து இணைக்கவும்; மற்றக் கட்டுரைகளுடன் இணைப்பதற்காக இணைப்பைத் தேடும் கருவியை பரிந்துரைக்காக பயன்படுத்திப் பாருங்கள். (ஏப்ரல் 2019) |
விரைவான உண்மைகள் பொய்க்கால் குதிரை, இயக்கம் ...
பொய்க்கால் குதிரை | |
---|---|
இயக்கம் | கைலாசம் பாலசந்தர் |
தயாரிப்பு | கலைவாணி |
திரைக்கதை | கே. பாலசந்தர் |
இசை | ம. சு. விசுவநாதன் |
நடிப்பு | விஜி ராமகிருஷ்ணா ரவீந்திரன் வாலி சார்லி ராதாரவி |
ஒளிப்பதிவு | [பி. எஸ். லோகநாத் |
படத்தொகுப்பு | என். ஆர். கிட்டு |
விநியோகம் | கலைவாணி புரடக்சன்ஸ் |
வெளியீடு | 2 செப்டம்பர் 1983 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
மூடு