![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/6/69/Pontian_highlighted_in_Johor%252C_Malaysia.svg/langta-640px-Pontian_highlighted_in_Johor%252C_Malaysia.svg.png&w=640&q=50)
பொந்தியான் மாவட்டம்
மலேசியாவின் ஜொகூர் மாநிலத்தில் உள்ள மாவட்டம் / From Wikipedia, the free encyclopedia
பொந்தியான் மாவட்டம் (ஆங்கிலம்:Pontian District); மலாய்:Daerah Pontian; சீனம்:笨珍县; ஜாவி:فونتيان)) என்பது மலேசியாவின் ஜொகூர் மாநிலத்தின், தென் மேற்கில் அமைந்து உள்ள ஒரு மாவட்டம். இந்த மாவட்டத்திற்கு கூலாய் நகரம் தலைநகரமாக விளங்குகிறது.
விரைவான உண்மைகள் பொந்தியான் மாவட்டம், நாடு ...
பொந்தியான் மாவட்டம் | |
---|---|
Pontian District | |
![]() ஜொகூரில் பொந்தியான் மாவட்டத்தின் அமைவிடம் | |
மலேசியாவின் பொந்தியான் மாவட்டத்தின் அமைவிடம் | |
ஆள்கூறுகள்: 1°35′N 103°25′E | |
நாடு | ![]() |
மாநிலம் | ![]() |
தொகுதி | பொந்தியான் கிச்சில் |
உள்ளாட்சி அரசு | பொந்தியான் நகராட்சி மன்றம் |
அரசு | |
• மாவட்ட அதிகாரி | சுல்கிப்லி முகமட் தாகிர் |
பரப்பளவு | |
• மொத்தம் | 932.64 km2 (360.09 sq mi) |
மக்கள்தொகை (2010)[1] | |
• மொத்தம் | 1,44,324 |
• அடர்த்தி | 150/km2 (400/sq mi) |
நேர வலயம் | ஒசநே+8 (ம.நே) |
• கோடை (பசேநே) | ஒசநே+8 (பயன்பாட்டில் இல்லை) |
அஞ்சல் குறியீடு | 82xxx |
தொலைபேசிக் குறியீடு | +6-07 |
போக்குவரத்துப் பதிவெண் | J |
மூடு
இந்த மாவட்டத்தில் உள்ள இரண்டு நகரங்களின் பெயர்களிலும் பொந்தியான் எனும் பெயர் பயன்படுத்தப்படுகிறது, பொந்தியான் பெசார் மற்றும் பொந்தியான் கிச்சில். அவற்றுள் பொந்தியான் கிச்சில் நகரம், பொந்தியான் மாவட்டத்தின் தலைநகரமாக விளங்குகிறது.
இங்குள்ள பெரும்பாலான பகுதிகள் சதுப்பு நிலங்களால் ஆனவை. முக்கியத் தொழிலாக மீன்பிடித் தொழில் உள்ளது.