பொதுநலவாய நிறுவனம்
From Wikipedia, the free encyclopedia
பொதுநலவாய நிறுவனம் (Commonwealth Foundation) 1966இல் பொதுநலவாய அரசுத்தலைவர்களால் நிறுவப்பட்ட அரசுகளுக்கிடையான அமைப்பாகும். இந்த நிறுவனம் இலண்டனில் உள்ள முன்னாள் அரண்மனை மார்ல்பரோ மாளிகையில் இருந்து இயங்குகிறது. பொதுநலவாயத் தலைவரான மேதகு ஐக்கிய இராச்சியத்தின் இரண்டாம் எலிசபெத் பொதுநலவாய அமைப்புகளுக்காக இந்த அரண்மனையை ஒதுக்கிக் கொடுத்துள்ளார்.
விரைவு காரணி பொதுநலவாய நிறுவனம், அமைப்பின் வகை ...
பொதுநலவாய நிறுவனம் | |
---|---|
![]() பொதுநலவாய நிறுவனத்தின் சின்னம் | |
அமைப்பின் வகை | அரசுகளிடையேயான அமைப்பு |
குறியீடுகள் | CF |
Status | செயற்பாட்டில் |
அமைக்கப்பட்ட நாள் | 1966 |
தலைமையகம் | மார்ல்பரோ மாளிகை வெஸ்ட்மின்ஸ்டர், இலண்டன் |
இணையதளம் | www.commonwealthfoundation.com |
மூடு